×

போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுவழி சாலை; பொதுமக்கள் கோரிக்கை!

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுவழி சாலைகளை அறிமுகப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார். கொடைக்கானலுக்கு வர ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இ-பாஸ் முறையால் பாதிக்கப்படுவர்.

 

The post போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுவழி சாலை; பொதுமக்கள் கோரிக்கை! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்: வணிகர்கள்!